Wednesday, August 15, 2007

சிந்து நதியின் மிசை நிலவினிலே

8 comments:

Anonymous said...

Very Nice song

Anonymous said...

bhrathi song..super!

-senthil

John P. Benedict said...

நிழற்படக் காட்சியை எப்படி இணைப்பது என்று சொல்ல முடியுமா? நன்றி.

ஜோ / Joe said...

பெனடிக்ட்,
உங்கள் மின்னஞ்சல் முகவரியை djmilton at gmail.com -க்கு அனுப்பி வையுங்கள்.

குமரன் (Kumaran) said...

ஜோ,

சிவாஜி கணேசனை நம் நாட்டு மக்கள் பலரின் உருவில் மீண்டும் பார்க்க மிக அருமையாக இருக்கிறது.

நன்றி.

துளசி கோபால் said...

இன்றைக்கு இந்தப் பாடல்........... மனசை என்னவோ செய்யுது ஜோ.
ரெண்டு பேரையுமே நினைச்சுக்கிட்டேன்(-:

ஜோ / Joe said...

துளசியக்கா,
இரண்டு பேர் என்றால் பாரதியும்,நடிகர் திலகமும் தானே!

துளசி கோபால் said...

ஆமாம் ஜோ. பின்னே வேற யார்?
இன்னிக்கு பாரதியின் நினைவுநாள்(-:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives