Wednesday, August 15, 2007

வாழிய பாரத மணித்திரு நாடு

வாழிய செந்தமிழ் !
வாழ்க நற்றமிழர் !
வாழிய பாரத மணித்திரு நாடு

14 comments:

கோவி.கண்ணன் said...

//வாழிய செந்தமிழ் !
வாழ்க நற்றமிழர் !
வாழிய பாரத மணித்திரு நாடு//

வாழ்த்துக்கள் 'ஜோ'

நீண்ட நாட்களாக காணும் ?

ஜோ / Joe said...

நன்றி கோவியாரே! உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

//நீண்ட நாட்களாக காணும் ? //
இன்று தான் கொஞ்சன் நேர 'சுதந்திரம்' கிடைத்தது.

காட்டாறு said...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

சிவபாலன் said...

Wow! Nice Video!

Great Actor Sivaji!

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

அவந்திகா said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

சிறில் அலெக்ஸ் said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

ஜோ / Joe said...

காட்டாறு ,சிவபாலன் ,அவந்திகா,சிறில் ..அனைவருக்கும் இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்.

சுகுமார் said...

ம.பொ.சி.யின் எவ்வளவு வலிமையான வசனங்கள்! சிவாஜி(கணேசன்) யின் எத்தனை அபாரமான உச்சரிப்பு!! Simply superb!!!

ஜோ / Joe said...

சுகுமார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி.

Voice on Wings said...

இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. மிக்க நன்றி, பகிர்ந்தமைக்காக.

ஜோ / Joe said...

//இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை.//
என்ன கொடுமை இது சரவணா! :))

Anonymous said...

Hopefully Tamil Nadu and Tamil people taste liberation soon.

ஜெஸிலா said...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஜோ.

ஜோ / Joe said...

நன்றி ஜெஸிலா ! உங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives