Saturday, July 21, 2007

எழில் கொஞ்சும் குமரி மாவட்டம் -புகைப்படங்கள்

இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தின் சில கண்கவர் காட்சிகள் .அனுப்பி வைத்த நண்பருக்கு நன்றி!

திற்பரப்பு அருவி

Photo Sharing and Video Hosting at Photobucket

திற்பரப்பு அருவி

Photo Sharing and Video Hosting at Photobucket

குமரி முனை -விவேகானந்தர் பாறை

Photo Sharing and Video Hosting at Photobucket

குமரி முனை - வான் புகழ் வள்ளுவர்

Photo Sharing and Video Hosting at Photobucket


வட்டக்கோட்டை

Photo Sharing and Video Hosting at Photobucket

வட்டக்கோட்டை கடற்கரை

Photo Sharing and Video Hosting at Photobucket

பேச்சிப்பாறை அணை

Photo Sharing and Video Hosting at Photobucket

கீரிப்பாறை ரப்பர் தோட்டம்

Photo Sharing and Video Hosting at Photobucket

சொத்தவிளை கடற்கரை

Photo Sharing and Video Hosting at Photobucket

கிறிஸ்துமஸ் பெருவிழா

Photo Sharing and Video Hosting at Photobucket

நாஞ்சில் நாட்டின் பசுமை

Photo Sharing and Video Hosting at Photobucket

22 comments:

குமரன் (Kumaran) said...

நாஞ்சில் நாட்டின் இனிய காட்சிகளுக்கு நன்றி ஜோ.

சிவபாலன் said...

Wow! Excellent!

Thanks for Sharing!

வெற்றி said...

ஜோ,
அருமையான படங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

என்ன வளம் இல்லை இந்தத் தமிழ்மண்ணில் என்று நெஞ்சில் இறுமாப்புக் கொள்ள வைக்கும் படங்கள்.

ஜோ/Joe said...

குமரன்,சிவபாலன்,வெற்றி,
வருகைக்கு நன்றி!

Boston Bala said...

வாவ்... வாவ். அடுத்த முறையாவது பிழைச்சுக் கெடந்தா, டேரா போட்டு ஊர் சுத்தணும்.

நன்றி.

ஜோ/Joe said...

பாஸ்டன் பாலா,
நான் ஊரில் இருக்கும் போது எங்க ஊருக்கு வந்தால் எங்க வீட்டிலயே டேரா போடலாம் .சொத்தவிளை கடற்கரையில் (படத்தில் இருப்பது)தான் எங்கள் வீடு.

Anonymous said...

what is the average price for ground?
i want to buy a decent(not fancy) house in that area....

TBR. JOSPEH said...

அருமையாருக்கு ஜோ..

நானும் இங்கல்லாம் போயிருக்கேன்னாலும் காமரா வழியா பாக்கறப்போ இன்னும் நல்லாருக்கு..

Anonymous said...

Joe, very good,

Try to include Mattoor Thottil Paalam, 4 route & chunkankandi (now axford of KK) mountain back roung sceans.

Dear anony,

It's bit expensive to buy land in Nagercoil. per cent may cost more than 2 laks hence not sufficent land like other part of TN.

ஜே கே | J K said...

அருமையாக இருக்கின்றன...

கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள்.

நன்றி ஜோ!.

Anonymous said...

அருமை ஜோ அவர்களே,எங்கள் நெஞ்சம் நெகிழ ,
நடிகர் திலகம் புகழ்பரப்பி, பதிவு ஒன்றை இடுங்களேன்......
நினைவுதினம் வருகிறதே...

ஜோ/Joe said...

அன்பன்,
நடிகர் திலகத்தின் நினைவு தினம் கடந்து சென்று விட்டது (ஜூலை 21) .சமீபத்திய பதிவுகள் நடிகர் திலகம் குறித்தே இருந்ததால் தனியாக பதிவிடவில்லை .

இருந்தாலும் விரைவில் ஒரு பதிவிட முயல்கிறேன் .என்னைப் போன்றோருக்கு அவர் மறைந்த தினம் மட்டுமல்ல ,எல்லா நாளும் அவர் நினைவு மறவாது. நன்றி!

Anonymous said...

nantaga irunthathu mr.joe - what about the Ulakkai arivi
bas

Anonymous said...

photos ellam nalla iruku,Ellam Wikipedia photos thane

http://en.wikipedia.org/wiki/Kanyakumari

intha link la innum nirya photos iruku,
adha vitutingale

M. John
Nagercoil

ஜோ/Joe said...

ஜாண்,
இணைப்புக்கு நன்றி!

முட்டம் கடற்கரை படம் அருமை.

G.Ragavan said...

Wonderful district with fantastic scenic places. Kanyakumari district...unlike other district (named with district headquarters) has nagarcoil as HQ.

I had been to many of the tourist places in the distric and enjoyed. Thirparappu, Thottipalam, Kanyakumari, Sucheendram, Chitharu dam, Padmanabpuram and some more unknown places.....

Thanks for bringing back the memory. Thanks Joe.

கோவி.கண்ணன் said...

பருவ மங்கை குமரியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை இந்த படங்கள் ஏற்படுத்துகின்றன.

அடுத்த முறை இந்தியா திரும்பும் போது கன்னியை பார்க்க செல்வேன்.

Agathiyan John Benedict said...

நல்ல படங்கள். 2005-ல் கன்னியாகுமரி வந்தேன். அந்த ஏரியாவைப்பற்றி அப்பொழுதுதான் நிறைய தெரிந்துகொண்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ராஜ நடராஜன் said...

அழகான படங்கள்.பசுமையில் சுற்றித் திரிந்த போது காமிரா கிட்டவில்லை.காமிரா கிட்டிய போது பசுமை தூரப் பட்டுப் போனது.

சிறில் அலெக்ஸ் said...

அசத்திட்டிங்க ஜோ. நினைவைக் கிளறும் அருமையான பதிவு. நன்றி.

Yogi said...

படங்கள் அருமை ஜோ! எனது பதிவில் இணைப்பு கொடுத்துக் கொள்கிறேன்.

nima said...

Hi thanks ya..
.....also you can add Mattur Thotti Palam, Muttam beach, colatchal harbour and lot..........

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives