Friday, June 05, 2009

எஸ்.எம்.கிருஷ்ணா ..வேலையப் பாரு - இலங்கை

இலங்கை ராணுவ இணையத்தளத்தில் சொல்லப்பட்டிருப்பது

According to the Asian Tribune the most recent case is the new Indian Foreign Minister S. M. Krishna who urged us to address the "root cause of the conflict" by effective devolution of powers to all communities in the Island nation. I say to Mr. Krishna "Who are you to tell us, a sovereign nation how to run our country? You just mind your own business or wind up like that woman Navi Pillai. The choice is yours.


To India we say that not only will there be no devolution of any sort because it is the necessary and sufficient step to separation but also the Indo Lanka Accord forced on us by India will be annulled and thrown out so that we could cleanse this land of the last vestige of Indian hegemony. You created the LTTE with the intention of annexing our land. We liquidated what you created. You can annex the moon much easier than that. We thank India for not voting against us at the UNHRC. We attribute it to the wisdom of that very harmless and soft spoken intellectual Dr.Manmohan Singh. There are many in India who would have loved to vote against us but if that happened, India would have found it very uncomfortable to live anywhere in Asia in particular at her present location with her neighbours. She will then have to move the entire Indian sub continent to a location near America where she would be under the protection of American hegemony. That probably is why Japan decided to abstain though she was originally for voting against Sri Lanka


இந்திய வெளியுறவு அமைச்சரை அவன் 'பொத்திகிட்டு போடா' என்கிறான் ..இவன்களோ அவனுக்காக ஓடி ஓடி ஆதரவு திரட்டுகிறான்கள் ..வெட்கம் ,மானம் எதுவுமே கிடையாதா ? இந்தியா வல்லரசு தான் ..எல்லோரும் நம்புங்கப்பா .

23 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஜோ,
அவன் கொஞ்சம் வெக்கப்பட்டு சொன்னமாதிரி தெரியுது!
நான் எதிபார்த்த வேகமும் கால அவகாசமும் சரியாகத்தான் இருக்கு!
இன்னும் ஒரு மாசம் கழிச்சு சிங்களவன் இந்தியாவின் தலையில ஒன்னுக்கு அடிப்பான்னு நினைச்சேன்!
இப்பவே அடிக்கிறானே!
இதுவும் வேணும்! இவனுகளுக்கு இன்னமும் வேணும்!

Nimal said...

இந்த இடத்தில் 'நானும் ரவுடி' வசனம் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது...!!!

-L-L-D-a-s-u said...

Ada KalakittaN SingaLan

சவுக்கடி said...

நல்லா செருப்பாலடிக்காத குறையாகத்தான் சொல்லியிருக்கிறான்!

இந்தக் கொடூர பழிவாங்கிகளுக்கு இதெல்லாம் உறைக்காது!

யாத்ரீகன் said...

Oru Chinna naadu, avan pannanumnu nenachadha ivlo urudhiya,theliva, vevaramaa irukaanunga.. India Valarasu-ndradhu.. vijayakanth pada valarasu mathiri thaan pola.. karmam..

Anonymous said...

அவனுக ஒபாமகிட்டயே, கிட்ட வந்தா இன்னொரு வியட்நாம் ஆயிடும்னு சொன்னவனுக

-L-L-D-a-s-u said...

Used & thrown .. just like a cond*m.

Jai Ho
Jai Hind.

மதிபாலா said...

இதையும் தாங்குவானுங்க.

பைத்தியக்காரனுங்க.

Unknown said...

Jai Hindia

:)

Unknown said...

innum avamaana pattaalum buththi varaadhu ivanungaluku!!!

Anonymous said...

all because of the STUPID CONGRESS DESITION....

Anonymous said...

IT HAS JUST BEGUN......MORE YET TO COME

T.V.ராதாகிருஷ்ணன் said...

கிரி படத்தில் வடிவேலுவின் நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது

Anonymous said...

Must be a Lankan blogger. Knows only half truths. And knows only to curse

Esaki said...

செவிட்ல அடிச்ச மாதிரி கேட்டானே!

/இதுவும் வேணும்! இவனுகளுக்கு இன்னமும் வேணும்!/

கள்ள சிங்கள நரிகளை வீழ்த்த..
புலிகள் புத்துயிர் பெற்று திரும்பி வரவேணும் . ..........

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

Unknown said...

1

நெஞ்சம் பொறுக்குதில்லையே….

உலகமே ஈழ தமிழருக்காக கதறி துடித்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தாய்தமிழகத்தில் மட்டும் அமைதி தவழ்கிறதே…என்ன தான் காரணமாக இருக்கும்? ம.தி.மு.க.,பா.ம.க.,போன்ற கட்சிகள் முயற்சித்தும் உரிய பயன் இல்லையே என்ன காரணம்? தமிழகத்தில் தமிழைச்சொல்லியும், தமிழினத்தின் முந்தைய வரலாற்றை பெருமைபடுத்தி பேசியும் தனது கட்சியை வளர்த்து கொண்டது தி.மு.க..மட்டுமே. எனவே அந்த உணர்வுகளால் கவரப்பட்டவர்கள் எல்லோரும் இப்போது தி.மு.க.வில் இருக்கிறார்கள். உலகத்தில் எங்காவது தமிழனுக்கு தீங்கு இழைக்கப்பட்டால் தட்டிக்கேட்கவும் தடுத்து நிறுத்தவும்தான் தி.மு.க. முன் நிற்கும் என்று தமிழர்கள் எல்லோரும் இதுவரையில் நம்பினார்கள். அந்த நம்பிக்கை, ஈழதமிழர் பிரச்சனையில் முதல்வர் திரு.மு.கருணாநிதியின் சுயநல போக்கால் தவிடுபொடியாகிவிட்டது. இப்போது உணர்வுள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து விட்டது தி.மு.க.

ஈழத்தில் தமிழினம் வதை முகாமில் அல்லல்படுகிறது. அதைப் பார்த்து உலகமே கண்ணீர் சிந்துகிறது. ஆனால்..தமிழர்களின் வாக்குகளை பெற்று முதல்வர் பதவியில் அட்டை போல ஒட்டி கிடக்கும் கலைஞர் அவர்களோ…. எதுவும் நடக்காதது போல காட்டிக்கொண்டு, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி பட்டாடை உடுத்தி பவிசுகொழிக்கிறார்.

தி.மு.க.விலுள்ள உணர்வாளர்கள் பாவம் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். தி.மு.க பத்திரிக்கைகளில் இலங்கையில் தமிழினம் படும் அவலங்களை திட்டமிட்டே இருட்டடிப்பு
2

செய்கிறார்கள். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த விபரம் கூட “தினகரன்” நாழிதளில் வெளிவரவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

உலகமே கண்ணீர் விடும்போதும் தமிழ் நாடு மட்டும் அர்த்தமற்ற அமைதியோடு…இருக்க காரணம் இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை கருணாநிதி கொன்றுவிட்டார். ஈழ தமிழர்களை கொன்றான் கொடியவன் ராஜபக்சே. இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை கொன்றார் கலைஞர்.

“ தமிழ் தேசிய தலைவராம் பிரபாகரன் அவர்கள் சகோதர யுத்தம் நடத்தினார். அதனால்தான் நான் தமிழர்கள் பிரச்சனையில் ஒதுங்கிக்கொண்டேன் ” என்று திரு.மு.கருணாநிதி சொல்லலாம். ஜனநாயக கட்சி நடத்தும் தி.மு.க.விலேயே தா.கிருஷ்ணன்கள் கொல்லப்படும் போது ஆயுத போராட்டம் நடத்தும் புலிகளிடம் கேட்க யாருக்கு அறுகதை உண்டு. தா,கிருஷ்ணனை வெட்டி கொலை செய்து இருக்கிறார்களே என்று நிருபர்கள் கேட்ட போது “அரசியலில் இது சகஜம் என்கிறார் “ கலைஞர்.

இலங்கை எம்.பி.க்கள் கலைஞரை சந்தித்து உதவுமாறு கேட்கிறார்கள். “ தமிழக கட்சிகளை சமதானம் செய்த பின்பு உதவுகிறேன் “ என்கிறார். இதை விட எனக்கு முடியாது எனக்கு நிறைய வேலை இருக்குனு சொல்லிற வேண்டியது தானே. எரியும் தீயை அணைக்க நீ முதல்வர் என்பதால் கூப்பிடுகிறார்கள். வீட்டில் உள்ளவர்களை சமதானம் செய்துவிட்டு வருகிறேன் என்பதுதான் நியாயமா?

கட்சதீவை தாரை வார்க்க காரணமும் நீங்கதான்.. விடுதலை வீரர்கள் குட்டிமணி, ஜெகனை காட்டி கொடுத்ததும் நீங்கதான்…இப்போ இனம் அழிவதே தங்கள் மேற்பார்வையில்தான் என்ற எண்ணம் உலக தமிழர்களிடம் மேலோங்கிவுள்ளது..
3



உங்களுக்கு தேவைனா தமிழன் எங்கிறீர்கள்.. தமிழ்..எங்க்றீங்க… மாநில சுயாட்சி…ங்க்றீங்க….ஆரிய திராவிட போராட்டம்…ங்கிறீங்க…. பாப் பாடகி மாயா, கன்னட நடிகர் பிரகாஷ்ராஜ், சிங்கள தலைமை நீதிபதி, மற்றும் அன்னிய நாடுகளில் நமக்காக போராடும் யாரோ ஒருவனுக்கு இருக்கும் மனிதாபிமான உணர்வு கூட தமிழை பேசி உயர்ந்துள்ள உங்களுக்கு இல்லையே !… சோரம் போன வீரமணிக்கும் இல்லையே !…

கண்ணெதிரே தடை செய்யப்பட்ட ரசாயனகுண்ட போட்டு தமிழர்களை கொல்றான்….கேட்க நாதி இல்லையே… நாளை தமிழ் நாட்டுக்கு ஒரு சோதனை வந்தால்…இங்குள்ள தமிழனையும் காட்டி கொடுத்திட்டு நீங்க ஆந்திராவுக்கு அல்லது அன்னை சோனியாவோடு இத்தாலிக்கு போகமாட்டீங்கன்னு என்ன உத்ரவாதம்…..

தலைவா! நெஞ்சம் பொறுக்குதில்லையே…நெஞ்சம் பொறுக்குதில்லையே….

Rakesh Kumar said...

Reminds me of Gounder line:
Thirudan ne ungalukku avalo kevalama poidutchaa..
engalukkum maanam-maariyaattha, vekkam-velaayudam, sulam-soolaayiram ellam irrukku pa.

எம்.எம்.அப்துல்லா said...

இன்னும் நல்லா உரைக்கிற மாதிரி கேளுங்க.

Joe said...

அருமையான இடுகை.
தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கலாமே?

இவனுங்களுக்கு வெக்கம், மானம், ரோஷமா?
இதெல்லாம் அரசியலில சகஜமப்பா-ன்னு போய்ட்டே இருப்பாரு அந்த விக் மண்டையன் கிருஷ்ணா.

*இயற்கை ராஜி* said...

:-(

ஜோசப் பால்ராஜ் said...

வர்ற கோவத்துல கெட்ட கேட்ட வார்த்தையா வருது, அதுனால அப்பறம் பின்னூட்டம் போடுறேன் அண்ணா.

நாமக்கல் சிபி said...

:(

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives