திராவிடக் கருத்துக்களுக்கு இனி எதிர் கருத்து தமிழ்மணத்தில் இருக்கப்போவதில்லை.. இந்துமத துவேஷத்திற்கும் இனி எதிர் கருத்து தமிழ்மணத்தில் இருக்கப்போவதில்லை.. எதிரணியே இல்லாம சிக்சரா அடிச்சி என்னப்பா பிரயோசனம்...
விடாது கருப்பு, உங்கள் பின்னூட்டத்தின் உட்கருத்தோடு நான் உடன் பட்டாலும் ,தனிப்பட்ட ஜாதியையோ ,நபரையோ தாக்குவதை நான் தவிர்க்க நினைப்பதால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.
8 comments:
கவிதை எல்லாம் கமகமக்குது
sariyaana mudivu!
கவிதைக்கும் பாராட்டுக்கள் !
திராவிடக் கருத்துக்களுக்கு இனி எதிர் கருத்து தமிழ்மணத்தில் இருக்கப்போவதில்லை.. இந்துமத துவேஷத்திற்கும் இனி எதிர் கருத்து தமிழ்மணத்தில் இருக்கப்போவதில்லை.. எதிரணியே இல்லாம சிக்சரா அடிச்சி என்னப்பா பிரயோசனம்...
என்னமோ போங்கப்பா...
அனானி ஐயா!
ஏன் இந்த திசை திருப்பல்,முத்திரை? தமிழ்மணத்தில் தொடர்பவர்கள் எல்லாம் திராவிட கருத்துக்கள் கொண்டவர்கள் அல்ல.
விடாது கருப்பு,
உங்கள் பின்னூட்டத்தின் உட்கருத்தோடு நான் உடன் பட்டாலும் ,தனிப்பட்ட ஜாதியையோ ,நபரையோ தாக்குவதை நான் தவிர்க்க நினைப்பதால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.
// அறம் திளைக்க விளைவோம் //
நீங்க பதரா விளைஞ்சு அறத்தை திளைக்க வெய்ங்கய்யா.
எந்த அறத்தை சொல்றீங்க? இந்த இரும்பெல்லாம் அறுப்பாய்ங்களே அதுவா?
//எந்த அறத்தை சொல்றீங்க? இந்த இரும்பெல்லாம் அறுப்பாய்ங்களே அதுவா?//
ஒரு 'அறம்' தானுங்க உண்டு .இரும்பு அறுக்குறதெல்லாம் 'அரம்'-ங்க .அதை நீங்களே வச்சுகுங்க!
Post a Comment