ஓ... இவர்தானா அவர்? தொலைக்காட்சியில் பார்த்தபோதும் ஹென்றியைக் கவர் பண்ணியிருக்க வேண்டியவர் யாரென்று பிடிபடவில்லை. அந்தச் சிறுதுண்டை என் கணிணியில் தரவிறக்கிவைத்தும் பார்த்தேன். அது இந்தக் கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லையென்பதால் அந்தப் பாவியைத் தெரியவில்லை. படவிளக்கம் நன்று. ஆனைக்கும் அடிசறுக்கும். ஆனால் இவ்வளவுதூரம் கார்லோசைக் கிழவராகச் சித்தரிக்கத் தேவையில்லை.
I don't blame it on carlos. It's brazil defence done very well on that day, otherwise they would lost by atleast 5 goals. The whole mid-field was *zero* on that day. I saw only the first half and switched off the tv, because of the midfield. I wanted to switch off in 20th minute, but i thought the midfield would recover, finaly i gave up at the end of switched it off. The brazil midfielders were terrible, infact worst on that day. Amazingly the defence done so well, to save so many virant attacts from france. Without defence, I was damn sure they would got 5 goals at the least. One word I can say is, Saudi Arabia would played better than Brazil on that day. I never seen such a worst mid-field, a mid field can fail 8 out of 10 possesions, but not all 10. That's exactly the brazil's mid field on that day. In the end, Brazil was so lucky, they got only 1 goal, Thanks to defence and co, including carlos.
4 comments:
pix are good. Carlos was (is?!) one of my favorites.hmm...ennamo ponga...!
ஓ... இவர்தானா அவர்?
தொலைக்காட்சியில் பார்த்தபோதும் ஹென்றியைக் கவர் பண்ணியிருக்க வேண்டியவர் யாரென்று பிடிபடவில்லை. அந்தச் சிறுதுண்டை என் கணிணியில் தரவிறக்கிவைத்தும் பார்த்தேன். அது இந்தக் கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லையென்பதால் அந்தப் பாவியைத் தெரியவில்லை.
படவிளக்கம் நன்று.
ஆனைக்கும் அடிசறுக்கும். ஆனால் இவ்வளவுதூரம் கார்லோசைக் கிழவராகச் சித்தரிக்கத் தேவையில்லை.
I don't blame it on carlos. It's brazil defence done very well on that day, otherwise they would lost by atleast 5 goals. The whole mid-field was *zero* on that day. I saw only the first half and switched off the tv, because of the midfield. I wanted to switch off in 20th minute, but i thought the midfield would recover, finaly i gave up at the end of switched it off. The brazil midfielders were terrible, infact worst on that day. Amazingly the defence done so well, to save so many virant attacts from france. Without defence, I was damn sure they would got 5 goals at the least. One word I can say is, Saudi Arabia would played better than Brazil on that day. I never seen such a worst mid-field, a mid field can fail 8 out of 10 possesions, but not all 10. That's exactly the brazil's mid field on that day. In the end, Brazil was so lucky, they got only 1 goal, Thanks to defence and co, including carlos.
ஜோ,
நானும் இதே பதிவைத் தான் கொடுத்துள்ளேன். நீங்கள் பதிவிட்டதை நான் கவனிக்கவில்லை.
எனினும் உங்கள் பதிவில் படங்கள் நன்றாக உள்ளது.
நன்றி.
Post a Comment