tag:blogger.com,1999:blog-10060619.post952128892400373573..comments2023-12-14T00:00:13.154+08:00Comments on கடற்புறத்தான் கருத்துக்கள்: நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் உணர்ச்சிப் பேட்டிஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-10060619.post-38444139594016409902008-09-27T15:59:00.000+08:002008-09-27T15:59:00.000+08:00நம் பண்பாடு பகன்ற ஜோவிற்கும், மோகன்லாலுக்கும் நன்ற...நம் பண்பாடு பகன்ற ஜோவிற்கும், மோகன்லாலுக்கும் நன்றி! சிங்கத் தமிழன்
சிவாஜி அவர்கள் எங்கள் ஊருக்கும் பக்கம் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-45599936977818116932008-09-27T08:40:00.000+08:002008-09-27T08:40:00.000+08:00nice to hearnice to hearsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-48835859304861592092008-04-25T18:57:00.000+08:002008-04-25T18:57:00.000+08:00I stumbled on this Hub when I was looking for a ...I stumbled on this Hub when I was looking for a particular NT movie info, which I did not get, But You can't imagine my excitement in discovering this Hub and the forum dedicated to Padhmashri Dr.Sivaji Ganeshan.

It was a proud (Goosebump) moment for me when I read a great actor like Mohanlal praising our NT.
Even though we all know his great qualities , to hear it from others again and again is like participating in the bajan of my favorite God.
It re-confirms my belief that hospitality is Tamizhar's great quality and strenth.
Thank you Joe, for the post and I am glad I found this forum.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-83698514968077670232008-01-09T21:35:00.000+08:002008-01-09T21:35:00.000+08:00Happy New Year, Joe! And best wishes for a healthy...Happy New Year, Joe! And best wishes for a healthy and successful 2008david santoshttps://www.blogger.com/profile/08976825493652779441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-30773904438670476852007-11-19T10:40:00.000+08:002007-11-19T10:40:00.000+08:00பாஸ்டன் பாலா ,தென்றல் ..தகவலுக்கு மிக்கநன்றி!தினமண...பாஸ்டன் பாலா ,தென்றல் ..தகவலுக்கு மிக்கநன்றி!

தினமணி-க்கு நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-25675127957895041312007-11-18T13:10:00.000+08:002007-11-18T13:10:00.000+08:00வாழ்த்துக்கள் , ஜோ!(நன்றி: பா. பாலா)http://etamil.... வாழ்த்துக்கள் , ஜோ!

(நன்றி: பா. பாலா)
http://etamil.blogspot.com/2007/11/blog-post_17.htmlதென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-30457247473486968162007-11-18T05:09:00.000+08:002007-11-18T05:09:00.000+08:00Your blog mentioned in Dinamani kathir. தினமணிக் க...Your blog mentioned in Dinamani kathir. தினமணிக் கதிரில் தமிழ் வலைப்பதிவர்கள் குறித்த அறிமுகம்

Congrats :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-80462767648642197072007-11-15T13:43:00.000+08:002007-11-15T13:43:00.000+08:00நன்றி வல்லிசிம்ஹன் ,பாண்டியன்நன்றி வல்லிசிம்ஹன் ,பாண்டியன்ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-570221565506015902007-11-14T23:51:00.000+08:002007-11-14T23:51:00.000+08:00நல்ல செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றிநல்ல செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-28538347371448609712007-11-14T22:55:00.000+08:002007-11-14T22:55:00.000+08:00வெகு அருமையான நிகழ்ச்சி.அழகாகப் பதிவிட்ட உங்களுக்க...வெகு அருமையான நிகழ்ச்சி.
அழகாகப் பதிவிட்ட உங்களுக்கு நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-77047562258019168052007-11-14T21:37:00.000+08:002007-11-14T21:37:00.000+08:00நன்றி மஞ்சூர் ராசாநன்றி மஞ்சூர் ராசாஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-90997255694540666632007-11-14T17:38:00.000+08:002007-11-14T17:38:00.000+08:00நண்பரே நல்லதொரு பதிவு. எனக்கு பிடித்த நடிகர் மோகன்...நண்பரே நல்லதொரு பதிவு. எனக்கு பிடித்த நடிகர் மோகன்லால். அவருக்கு பிடித்த நடிகர் திலகத்தின் விருந்தோம்பலை மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.

நன்றி.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-46517161707644693132007-11-14T16:41:00.000+08:002007-11-14T16:41:00.000+08:00துளசியக்கா ,பிரபா ,கோல்டன் ,நானானி ,அபு முஜாஹித் ,...துளசியக்கா ,பிரபா ,கோல்டன் ,நானானி ,அபு முஜாஹித் ,சுந்தர் ,தென்றல் ,கோபிநாத் ,சீனா ,கோவியார் ,பாலா ,வாத்தியார் தருமி அனைவருக்கும் நன்றி!

வாத்தியாரே! ஆமா ! கொஞ்சம் பெரிய ஆணியா போச்சு!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-23757510378073691052007-11-14T14:08:00.000+08:002007-11-14T14:08:00.000+08:00ஜோ,மேலே எ.அ.பாலா சொன்னதற்கு"ரிப்பீட்டேய்".என்ன இப்...ஜோ,
மேலே எ.அ.பாலா சொன்னதற்கு
"ரிப்பீட்டேய்".

என்ன இப்பல்லாம் ரொம்ப ஆணிபுடுங்கிறீங்களா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-59657102797693362502007-11-14T13:40:00.000+08:002007-11-14T13:40:00.000+08:00ஜோ,கேட்பதற்கு மிகவும் பெருமையாக உள்ளது !நானும், உங...ஜோ,

கேட்பதற்கு மிகவும் பெருமையாக உள்ளது !
நானும், உங்களைப் போல் மிகப்பெரிய சிவாஜி ரசிகன், இளம்பிராயத்திலிருந்தே :)

//நான் எப்போதாவது தலை குனிந்து வணங்க நேரிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் மலையாளி குணம் என்னிடம் " இந்த அளவுக்கு தலை குனிந்து வணங்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பும் . அப்போது என்னை அறியாமலே சிவாஜி சார் நினைவு வரும்.தானே தலை குனிந்து போகும் .

இது தான் நடிகர் திலகத்தின் தாக்கம் !!
பதிவின் சாரம் !

எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-30350155748327997782007-11-14T12:31:00.000+08:002007-11-14T12:31:00.000+08:00ஜோ,நடிகர் திலகம் பற்றிய புதிய செய்திகள், மலையாள மை...ஜோ,

நடிகர் திலகம் பற்றிய புதிய செய்திகள், மலையாள மைந்தன் நம் மண்ணின் மன்னனை பாராட்ட அதை கேட்க பெருமையாகத் தான் இருக்கிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-17661591282398866672007-11-14T10:07:00.000+08:002007-11-14T10:07:00.000+08:00நடிகர் திலகத்தின் நற்பண்புகளில் ஒன்று விருந்தோம்பல...நடிகர் திலகத்தின் நற்பண்புகளில் ஒன்று விருந்தோம்பல். அது அவருக்கே உரியது. பலரும் அதை அனுபவித்திருக்கிறார்கள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-56782503925546699572007-11-14T08:56:00.000+08:002007-11-14T08:56:00.000+08:00பதிவை படிக்கும் போது மெய்சிலிர்கிறது...பதிவுக்கு ம...பதிவை படிக்கும் போது மெய்சிலிர்கிறது...பதிவுக்கு மிக்க நன்றி ஜோ ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-82076671343646375922007-11-14T00:54:00.000+08:002007-11-14T00:54:00.000+08:00ஜோ,ரொம்ப நாளா ஆளை காணோம்?வித்தியாசமான பேட்டி மற்று...ஜோ,

ரொம்ப நாளா ஆளை காணோம்?

வித்தியாசமான பேட்டி மற்றும் தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-50081110717111294682007-11-13T23:16:00.000+08:002007-11-13T23:16:00.000+08:00ஜோபடிக்கும் போதும், படித்து முடித்ததும் கண்களில்...ஜோ

படிக்கும் போதும், படித்து முடித்ததும் கண்களில் தங்கியிருந்தது நீர்த்திரை.

சிவாஜி என்ற பல்கலைக்கழகத்தில் நடிப்பைத் தவிரவும் கற்றுக்கொள்ளவேண்டிய பண்புகள் நிறைய இருக்கின்றன என்பதை நிரூபிக்கிறது மோகன்லாலின் விவரணைகள்.

தமிழனைப் பற்றி மலையாளியொருவர் சிலாகிப்பது பெருமிதத்தைத் தந்தது.

நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-20770949121836675122007-11-13T21:17:00.000+08:002007-11-13T21:17:00.000+08:00சகோதரர் ஜோ, முதல் முறையாக தங்கள் பதிவை படிக்கிறேன்...சகோதரர் ஜோ, முதல் முறையாக தங்கள் பதிவை படிக்கிறேன். தங்களின் முந்தைய பதிவுகளின் தலைப்புகள் படிக்க தூண்டியதால் ஒவ்வொன்றாக படித்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை.அத்தனையும் சுவை. அந்த குமரி மண்ணின் எழில் கொஞ்சும் படங்கள், ஆகா, அப்படியே கொஞ்ச நேரம் ஊர் நினைவில் நெஞ்சம் நிலைத்து விட்டது(நான் வெளி நாட்டில் இருக்கிறேன்). அதன் பின் மதங்களை பற்றி கருத்தாழமிக்க விவாதங்கள் கொண்ட பதிவுகள், அதில் நிறைந்து நின்ற சகோதரர்களின் கண்ணியம் நிறைந்த பின்னூட்டங்கள்(ஒரு சிலரை தவிர) என மனதிற்கு நிறைவான பதிவுகள். வாழ்த்துக்கள் பல.அபு முஜாஹித்https://www.blogger.com/profile/18149248782499472205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-79873048357378710302007-11-13T20:38:00.000+08:002007-11-13T20:38:00.000+08:00Thagavalukku Nanri Prabha!Thagavalukku Nanri Prabha!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-3229443600382229932007-11-13T16:36:00.000+08:002007-11-13T16:36:00.000+08:00முக்காலும் உண்மை!முக்காலும் உண்மை!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-43439356223050251452007-11-13T16:23:00.000+08:002007-11-13T16:23:00.000+08:00super news, thanks bosswww.goldenenterprizes.comsuper news, thanks boss

www.goldenenterprizes.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-70451205430973414072007-11-13T16:13:00.000+08:002007-11-13T16:13:00.000+08:00வாசிக்கும் போது இந்த விருந்தோம்பலையும், அதை ஏற்று ...வாசிக்கும் போது இந்த விருந்தோம்பலையும், அதை ஏற்று இன்றளவும் நினைவில் வைத்திருக்கும் பண்பையும் உணர்ந்து மெய்சிலிர்த்தது.

மோகன்லால் குறிப்பிட்ட அந்த தடைப்பட்ட படப்பிடிப்பு "ஒரு யாத்ரா மொழி" முன்னர் இயக்கியவர் வேறொருவர். தடைப்பட்டு மீள ஆரம்பித்தபோது பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். படத்தை நானும் பார்த்திருந்தேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com