tag:blogger.com,1999:blog-10060619.post1990144763092030228..comments2023-12-14T00:00:13.154+08:00Comments on கடற்புறத்தான் கருத்துக்கள்: சாருவின் உளறல்கள்ஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-10060619.post-23063231900743757432009-06-22T15:32:32.992+08:002009-06-22T15:32:32.992+08:00எல்லோரும் வலப்புறமாக நின்றால் தான் மட்டும் இடப்புற...எல்லோரும் வலப்புறமாக நின்றால் தான் மட்டும் இடப்புறமாக நிற்கிறேன் என்று சொல்லும் விதண்டாவாதி (வியாதி)) சாரு.

சரியான பதிலடி.

நம்க்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாரு அவரு.

தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடற பல பேர் அவர்களும் அந்த ரகம் தான் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-65807731579376851432009-05-07T14:30:00.000+08:002009-05-07T14:30:00.000+08:00அருமையான பதிவு, ஆச்சர்யமூட்டும் தகவல்கள், நன்றி தி...அருமையான பதிவு, ஆச்சர்யமூட்டும் தகவல்கள், நன்றி திரு ஜோ அவர்களே..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-53110866300015032282009-04-17T17:12:00.000+08:002009-04-17T17:12:00.000+08:00//நமக்கு இலக்கியமெல்லாம் சரியா வராது தலை//
தோழர் ...//நமக்கு இலக்கியமெல்லாம் சரியா வராது தலை//

தோழர் ..என்ன நக்கலா? :) எனக்கு மட்டும் இலக்கியம் தெரிஞ்ச மாதிரி :))ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-74073157756766610022009-04-17T17:08:00.000+08:002009-04-17T17:08:00.000+08:00நமக்கு இலக்கியமெல்லாம் சரியா வராது தலை. ஆனாலும் நெ...நமக்கு இலக்கியமெல்லாம் சரியா வராது தலை. ஆனாலும் நெம்ப நல்லா அலசியிருக்கீங்க.

நெம்ப லேட்டா வந்ததுக்கு ஸ்ஸாரி..

இப்பல்லாம் அதிகமா பதிவு போடறதில்லியோ ?மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-44139905069395671392009-04-13T11:02:00.000+08:002009-04-13T11:02:00.000+08:00Excellent article, Joe!Amazing line-up of facts.Excellent article, Joe!

Amazing line-up of facts.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-29269768545479645362009-04-04T11:46:00.000+08:002009-04-04T11:46:00.000+08:00செம சூடான பதிவு. சாருவின் உளறல்களுக்குச் சரியான பத...செம சூடான பதிவு. சாருவின் உளறல்களுக்குச் சரியான பதில்டி.
அது சரி, அவர் என்ன பெரிய இலக்கியவாதியா? நான் அவரைப் படித்ததே இல்லை. ஆ. விகடன் (சில சம்யம்) தேவை இல்லாமல் தூக்கிப் பிடிக்கும் கோமாளிகளில் ஒருவரென்றே எண்ணி இருந்தேன். கேரளாவில் ஷகீலா அளவுக்கு ஃஃபேமஸா அவர்?Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-45411047549607319852009-03-27T17:39:00.000+08:002009-03-27T17:39:00.000+08:00சாரு சொல்வதில் உள்ள பேத்தல்கள் ஒரு இமயமலை அளவுக்கு...சாரு சொல்வதில் உள்ள பேத்தல்கள் ஒரு இமயமலை அளவுக்கு இருக்கும்

1) இளையராஜா தன் சாதிப்பெயரை சொல்லிவிட்டாரென்ரு ஒருத்தட் மேல் கேஸ் போட்டாராம்
2) ஆந்திராவில் உள்ள ஒரு மிகப்பிரபலமான தெருப்பாடகர், வேறு சில புகழ்பெற்ற கலைஞ்சர்களின் இசையை ராஜா “குப்பை” என்று விமர்சனம் பண்ணிட்டாராம்
3) அவர் ஒரு கர்வியாம்
4) ஊரான் காசில் அதுவும் டொனேஷனில் திருவாசகம் பண்ணிவிட்டு அந்த ஆல்பம் வெற்றிபெர தன் சொந்த காசில் 40 லகரம் போட்டு தங்கநகையை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு நன்கொடை தந்தாராம்

இது போல பல சில்லீ குறைகளை சொல்லி இவர் ராஜாவை பலகாலம் திட்டி வருகிறார்.

ராஜா ஒரு தலித் தாகப்பிறந்திருக்கலாம் ஆனால் அந்த சாதியை அவர் மறுப்பதர்கு அவருக்கு உரிமை உண்டு. ஒரு கமல்ஹாசன், உயர்ந்த சாதியாக கருதப்படும் தன்னுடைய பிராமண பிறப்புசாத்யை ஒதுக்கினால் அதை பாராட்டுகிறோம். ஆனால் ராஜா தன்னுடைய தலித் சாதியை விலக்கினால் மட்டும் தவறு!!!

(அவருக்கு செருக்கு இல்லை என்பது என் கருத்து, இருந்தாலும், ஒரு பேச்சுக்கு அப்படி வைத்திக்கொண்டாலும் கூட) ராஜா கர்வியக ருந்தால் என்ன, 100 ஆண்டுகளுக்குப்பிறகு அவருடௌய இசை தான் பேசப்படுமே தவிர யார் கர்வி யார் அடக்கமானவர் என்றெல்லாம் யாரும் கவலைப்படப்போவதில்லை. ராஜா கர்வப்பட்டு ஒரு கலைஞனை ஒதுக்கினால் மக்களும் அதை ஃபாலோ பண்ணுவார்களா என்ன???? சோ ராஜாவின் கர்வத்தால் யாருக்கு என்ன பிராப்ளம்??

இந்தாளின் சீரோ டிகிரி உளரலை படித்துவிட்டுதான் சொல்கிரேன், இந்தால் ஒரு லூஸ். அவ்ளோதான்!

- sakalaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-35744278527583565402009-03-25T16:52:00.000+08:002009-03-25T16:52:00.000+08:00மத்த விஷயங்களை விடுங்க. நடிகர் திலகம் சிவாஜி கணேச...மத்த விஷயங்களை விடுங்க. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றிய புதிய தகவல்களையும் அந்த அரிய புகைப்படங்களையும் பார்த்ததும் மெய்சிலிர்த்தது. மிக்க நன்றி ஜோ.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-61219081871261116122009-03-25T16:43:00.000+08:002009-03-25T16:43:00.000+08:00சூப்பர் பதிவு! அதிர்ச்சி மதிப்பீடு வைத்து குப்பை க...சூப்பர் பதிவு! அதிர்ச்சி மதிப்பீடு வைத்து குப்பை கொட்டுபவர் சாரு,
கமல் இரா முருகனை வசனம் எழுத வைத்த வைதெரிச்சலாக கூட இருக்கலாம்andygarciahttps://www.blogger.com/profile/14334117222567195990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-68423076824698090232009-03-25T16:27:00.000+08:002009-03-25T16:27:00.000+08:00நீண்ட நாட்களுக்குப்பின்.....ந்நச்!!ஒரு + குத்திட்ட...நீண்ட நாட்களுக்குப்பின்.....

ந்நச்!!

ஒரு + குத்திட்டேன். 10 குத்த வசதியிருந்தா 10 ம் நேரம் செலவழித்துக் குத்துவேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-30791516468755443642009-03-25T07:45:00.000+08:002009-03-25T07:45:00.000+08:00//So dont say Academy didnt selected my movie, you...//So dont say Academy didnt selected my movie, you say I dont have that talent.//
Academy எப்பொழுதுமே அமெரிக்க படங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. மிகச்சிறந்த உலக படங்கள் ,நடிகர்கள்(சிவாஜி உள்பட) nomination வரை கூட வந்ததில்லை.அதற்காக திறமையில்லை என்று ஒத்துகொள்ள சொல்வது அறியாமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-60111626694693145972009-03-24T19:09:00.000+08:002009-03-24T19:09:00.000+08:00//என்னுடைய வாக்கியத்தில் நீங்கள் கண்டுபிடித்த பிழை...//என்னுடைய வாக்கியத்தில் நீங்கள் கண்டுபிடித்த பிழைக்காக ஆஸ்கார் அகில உலகத்துக்கும் பொதுவான விருது ,ஹாலிவுட்- கானது அல்ல என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

:-)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-85564207307838485522009-03-24T18:27:00.000+08:002009-03-24T18:27:00.000+08:00Apart from the oscar rules, one has to consider th...Apart from the oscar rules, one has to consider that a movie hsa to be released in America widely to get a chance to be nominated/awarded. Oscar has a committee whose members are spread across. In their case M doesnt go to the mountain. The mountain has to come to M(edhukku vamubu initial mattum solraen). That is, the movie producers/distributors have to make efforts to make a wide release across America so that these committee members see the movie actually. Or they can personally deliver VCDs to each of the member. Aamir Khan pitched campin US to door deliver VCD's to them and got a nomination due to a) quality of his movie Lagaan
b) Hard work in distributing it in US and making it available to committee members
c) Money he could spend in doing (b)

Obviously, if it is an american production or if it is released widely in america, the foreign language movie has a good chance of nominations/awards in all categories.

So, even though, pedantically, a non-hollywood AND non-English film can be eligible, there has to be money and effort behind distribution in America.
This being the case, Slumdong afforded Rahman that opportunity. We are all lucky that it did and he got the award.
If Charu Nivedita is willing to spare 10% of the booze money he gets from his readers, maybe infact we can actually get enough money to do this distribution for a tamil movie. (Ok, just kidding, avaruku irukkaradhe 10 vaasagargal...)

So Kamal is right. Rahman got the chance because a) his movie was a hollywood production OR holly wood distribution b) His producers had enough money to lobby and spend on making the movie available to committee members.

This is what Kamal meant. If people are willing to spend 10 million dollars and do the same for a Kamal movie, venaamna solvaaru?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-46526168175428037852009-03-24T17:21:00.000+08:002009-03-24T17:21:00.000+08:00சாரு எழுதியதில், அவ்வளவு பழுது இல்லை! சாருவை தூற்ற...சாரு எழுதியதில், அவ்வளவு பழுது இல்லை! சாருவை தூற்ற இவ்வளவு பேரா..... அட கடவுளே....!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-20811840871073116702009-03-24T17:15:00.000+08:002009-03-24T17:15:00.000+08:00சிவாஜியைத்தான் மதிக்கத் தெரியாம அனுப்பி விட்டோம்.வ...சிவாஜியைத்தான் மதிக்கத் தெரியாம அனுப்பி விட்டோம்.வாழும் கலைஞன் கமலையாவது கவுரவப் படுத்த கற்றுக்கொள்வோம்!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-29740642623986003562009-03-24T17:12:00.000+08:002009-03-24T17:12:00.000+08:00பின்னூட்டம் பக்கம் வந்தா சாருவை விட்டு ஆஸ்கர் பேரெ...பின்னூட்டம் பக்கம் வந்தா சாருவை விட்டு ஆஸ்கர் பேரெல்லாம் அடிபடுது.ஆஸ்கர் பதிவு போட்டா பொட்டிக்கடை தூங்குது.பலாப்பழத்தை உருச்சுக் கொடுத்தாலும் விக்கிபீடியா கடைல வெச்சு வித்தாத்தான் மக்கள் வாங்குவாங்களோ:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-50558427056976002932009-03-24T17:11:00.000+08:002009-03-24T17:11:00.000+08:00மோகன் தாஸ், நண்பர்கள் Rakesh மற்றும் பாலா உங்களு...மோகன் தாஸ்,
நண்பர்கள் Rakesh மற்றும் பாலா உங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள் .நண்பர் பாலா சொன்னது போல என்னுடைய தகவல் பிழையை நான் ஒத்துக்கொள்ளுகிறேன் .ஆனால் சாராம்சம் அப்படியே தான் இருக்கிறது.

இத்தனை ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் சில அபூர்வ விதிவிலக்குகளை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் .அவை கூட ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டவை ,அமெரிக்க கம்பெனிகளால் வினியோகிக்கப்பட்டவை என்ற வகையில் அமெரிக்காவை சம்பந்தப்பட்டே இருந்திருக்கின்றன.

ஆஸ்கார் என்பது எல்லா மொழிகளுக்கும் ,நாடுகளுக்கும் சமமான பங்கேற்பை கொடுக்கும் விருது என்றால் அதில் "Best Foreign Language Picture' என்று தனியாக ஒரு பிரிவு இருக்க வேண்டிய அவசியமென்ன ?

என்னுடைய வாக்கியத்தில் நீங்கள் கண்டுபிடித்த பிழைக்காக ஆஸ்கார் அகில உலகத்துக்கும் பொதுவான விருது ,ஹாலிவுட்- கானது அல்ல என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

இருந்தாலும் ,அந்த விதி முறைகள் இருக்கும் சுட்டி தந்தால் நன்றாக இருக்கும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-69604869804202694832009-03-24T16:58:00.000+08:002009-03-24T16:58:00.000+08:00Rakesh Kumar,Exactly there are two conditions and ...Rakesh Kumar,

Exactly there are two conditions and that are OR conditions, American/English. Please not that are OR condition not AND. So if it is American like you said, it is eligible for nominations. So the language part is not correct in Joe's write up.

In the same way, what ever he said about foreign language film is also not correct, if you are selected for best foreign you are eligible for all the categories, ALL.

So second point is also not correct. His post entirely depends on this two lines I guess, sorry I used to read between the paragraphs lines words etc., ;).

But the problem is these people are also does the same for Charu. You have to see the "Moto" behind that. There is something more than what you people see in Charu's comments I guess. ;)

No body is stopping you from making movies that are in different language and get nominated for Academy. But see "hardly" means talent for me. If you have talent you can make it, like what Life is Beautiful did.

If you going to say academy is not fair in selecting such American/Other films, then it is an agency, you have accept their opinion. Like what ever we do for Nobel, if you know history Nobel had lot of controversies. If you want to list them give me time ;). So dont say Academy didnt selected my movie, you say I dont have that talent. Think of Scorsese in this case. ;)Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-30290639677770157712009-03-24T16:57:00.000+08:002009-03-24T16:57:00.000+08:00சொல்ல மறந்தது சாரு சொல்வதையெல்லாம் இன்னுமா மக்கள் ...சொல்ல மறந்தது சாரு சொல்வதையெல்லாம் இன்னுமா மக்கள் நம்புறாங்க:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-41816834677725199662009-03-24T16:56:00.000+08:002009-03-24T16:56:00.000+08:00சொல்வதற்கு ஒன்றுமில்லை.எனது எதிர்வினையை பதிவும்,பி...சொல்வதற்கு ஒன்றுமில்லை.எனது எதிர்வினையை பதிவும்,பின்னூட்டங்களும் பதிவு செய்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-90204582433318194402009-03-24T16:27:00.001+08:002009-03-24T16:27:00.001+08:00ஜோ,இது சாட்டையடி அல்ல, சேவாக் விளாசல் !சரியான கருத...ஜோ,
இது சாட்டையடி அல்ல, சேவாக் விளாசல் !

சரியான கருத்துகள்...

//யாரையும் குறை சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் நாமலும் படிக்கிறது நல்லது. குறை சொல்லுறது சுலபம் தல. படிங்க.

ஜோ சொன்னதில் தகவல் பிழை இருக்கிறது தான், ஆனால், அவர் "குறை கூறியதில்" ஒரு தவறுமில்லை!

இந்த தகவல் பிழையால், அவர் சொன்ன சாராம்சம் அடிபட்டுப் போகவில்லை என்பது என் எண்ணம். உங்களுக்குக் "குறை கூறுவதாக"ப் படுவதை விளக்கினால் நல்லது.enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-77621693467944910542009-03-24T16:27:00.000+08:002009-03-24T16:27:00.000+08:00Mohandas,Apocalypto purpotedly used ancient Mayan ...Mohandas,

Apocalypto purpotedly used ancient Mayan language I believe. But its a US production (directed by Mel Gibson).

Likewise earlier Gibson movie, Passion of Christ, also non-English but is pure US production.

So, any technicians working for an American production are eligible for nomination.

But its not always the same for technicians from the nominees of Foreign Language Category. This hardly happens, but there has been exceptions: Life Is Beautiful, which got both Foreign pix, Best pix and other nominations.

Lagaan was nominated for Foreign Language, but that was all. They didn't notice ARR there.

Also, the films that has been partly financed by US are knows as US-?-? production. And usually the US company would campaign hard for the films nomination.

So, Oscar is crazy that way. I couldn't find the rules and regulation on Oscar's site.

I'd say Joe's comment is how Oscar is generally perceived and agreed about. Exceptions have been made and can be made in the future.

If Kamal makes a strong film, that is supported by, say, Miramax company and is helped to distribute there, chances are high that Miramax will campaign hard for the film and yes, Kamal and crew may get a stab at Oscar nomination. Kamal knows this, but he'd rather save his breath and ceiling high expectation by saying that Oscar is mainly for US films.Rakesh Kumarhttps://www.blogger.com/profile/07886972303834304415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-27180605076965516612009-03-24T14:43:00.000+08:002009-03-24T14:43:00.000+08:00/கமலையும், சிவாஜியையும் யாராவது திட்டினால் தான் பத.../கமலையும், சிவாஜியையும் யாராவது திட்டினால் தான் பதிவு போடுவேன் என்று இருந்தீர்கள் என்றால் அதை நான் கூட செய்வேன்.//

ஹி ஹி...இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-20477846100174685422009-03-24T14:32:00.000+08:002009-03-24T14:32:00.000+08:00கலக்கல் சாமியோவ்!!!சிவாஜி கணேசனின் அந்த புகைப்படங்...கலக்கல் சாமியோவ்!!!

சிவாஜி கணேசனின் அந்த புகைப்படங்களுக்கு நன்றி,

தல கூகிள் பண்ணீ இதுக்கு எதிர்வினை சீக்கிரம் ஆற்றுவார்...அல்லது கன்னிமரா பியூனுடன் பேசிவிட்டு பதில் போடுவார் ;)Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-87723446141978640172009-03-24T14:13:00.000+08:002009-03-24T14:13:00.000+08:00அருமையான அலசல்.இப்படி சாரு மேம்போக்காக எழுதுவது எப...அருமையான அலசல்.

இப்படி சாரு மேம்போக்காக எழுதுவது எப்படிதான் சில விசிலடிச்சான்குஞ்சுகளுக்கு பிடிக்கின்றதோ தெரியவில்லை :(சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.com