tag:blogger.com,1999:blog-10060619.post116226613430832028..comments2023-12-14T00:00:13.154+08:00Comments on கடற்புறத்தான் கருத்துக்கள்: நாதியற்ற மீனவன்!ஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-10060619.post-1169880577805757872007-01-27T14:49:00.000+08:002007-01-27T14:49:00.000+08:00ஜோ,மிகவும் வருத்தமான பதிவு.ஆழ்ந்த அனுதாபங்கள்."வித...ஜோ,
மிகவும் வருத்தமான பதிவு.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

"விதியே விதியே தமிழ்ச் சாதியை
என் செய நினைத்தாய்" எனும் பாரதியின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

ஒரு பக்கம் சிங்களப் படைகளின் அடாவடித்தனம். சொந்த அரசுகளே கண்டு கொள்ளாதது இன்னொரு புறம். இதை எல்லாம் கடந்து உழைக்கச் சென்ற இடத்திலும் இப்படியா நடக்க வேண்டும். என் சொல்வேன். வீழ்ந்தவர் என் இனத்தவர் என் உறவுகள் என்றதும் இன்னும் சோகம் அதிகமாகிறதே!

இவர்கள் -"துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ?"வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1169805748138011482007-01-26T18:02:00.000+08:002007-01-26T18:02:00.000+08:00நண்பர் நியோ, ரம்ஜான் நேரத்தில் மரணமடைந்த நண்பரின...நண்பர் நியோ,
ரம்ஜான் நேரத்தில் மரணமடைந்த நண்பரின் உடல் ,கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து கிறிஸ்துமஸ் சமயத்தில் ஊருக்கு வந்தது .ஊரே அழுதது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1169804664976109922007-01-26T17:44:00.000+08:002007-01-26T17:44:00.000+08:00ஜோ, வெகுநாட்கள் வலைப்பக்கம் வராததால் இதைப் படிக்கவ...ஜோ,

வெகுநாட்கள் வலைப்பக்கம் வராததால் இதைப் படிக்கவில்லை. உங்கள் நண்பரின் குடும்பத்தார்க்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162972661484450202006-11-08T15:57:00.000+08:002006-11-08T15:57:00.000+08:00நண்பரை இழந்த உங்களுக்கும், அவரது குடும்பத்தினருக்க...நண்பரை இழந்த உங்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162971126597852822006-11-08T15:32:00.000+08:002006-11-08T15:32:00.000+08:00அன்பின் ஜோ,ஆழ்ந்த வருத்தங்கள். கண்ணீர்க்கடலில் தவி...அன்பின் ஜோ,

ஆழ்ந்த வருத்தங்கள். கண்ணீர்க்கடலில் தவிக்கும் அக்குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்! இயற்கையன்னை அவர்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும்.

எம்.கே.எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162795415778396852006-11-06T14:43:00.000+08:002006-11-06T14:43:00.000+08:00ஆழ்ந்த அனுதாபங்கள் ஜோ.. மிகவும் வருத்தமான செய்தி.....ஆழ்ந்த அனுதாபங்கள் ஜோ.. மிகவும் வருத்தமான செய்தி...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162528161943371232006-11-03T12:29:00.000+08:002006-11-03T12:29:00.000+08:00மிகவும் துக்ககரமான செய்தி, உங்கள் நண்பரின் குடும்ப...மிகவும் துக்ககரமான செய்தி, உங்கள் நண்பரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162349536493659842006-11-01T10:52:00.000+08:002006-11-01T10:52:00.000+08:00என் சித்தப்பா ஒருவர் வளைகுடா நாட்டில் இறந்து அவர் ...என் சித்தப்பா ஒருவர் வளைகுடா நாட்டில் இறந்து அவர் உடலை கொண்டுவர கஷ்டப்பட்டது நினைவுக்கு வருகிறது.

நண்பரின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஜோ.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162342107635951782006-11-01T08:48:00.000+08:002006-11-01T08:48:00.000+08:00My deepest regrets.My deepest regrets.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162297512109237412006-10-31T20:25:00.000+08:002006-10-31T20:25:00.000+08:00மிகவும் துக்ககரமான செய்தி, உங்கள் நண்பரின் குடும்ப...மிகவும் துக்ககரமான செய்தி, உங்கள் நண்பரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

உலகிலேயே மிக ஆபத்தான தொழில் என்பதில் கட்டுமரம் மற்றும் படகுகளில் மீன் பிடித்தல் முதலிடத்தில் இருப்பதாக எங்கேயோ படித்தேன், மீன் பிடித்தல் என்பதை இன்னும் நிறைய முறைபடுத்த வேண்டியுள்ளது என்று அந்த கட்டுரையில் படித்தேன், தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளில் இலங்கை இராணுவத்தை எதிர்கொள்வதும் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162285738651936562006-10-31T17:08:00.000+08:002006-10-31T17:08:00.000+08:00கோவியாரே! அதனாலென்னெ! பரவாயில்லை .பாடல் வரியை திர...கோவியாரே!
அதனாலென்னெ! பரவாயில்லை .பாடல் வரியை திருத்தியதற்கும் நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162285473069617852006-10-31T17:04:00.000+08:002006-10-31T17:04:00.000+08:00//கோவி.கண்ணன் [GK] said... லக்கியாரே ...!துக்கமான ...//கோவி.கண்ணன் [GK] said...
லக்கியாரே ...!
துக்கமான நிகழ்வு ! ஆழ்ந்த அனுதாபங்கள் !

ஜோ ...!

ஜோவை ... லக்கியாக்கியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162284881428529882006-10-31T16:54:00.000+08:002006-10-31T16:54:00.000+08:00ஆழ்ந்த அனுதாபங்கள் ஜோ.மனசுக்குக் கஷ்டமாப் போச்சுப்...ஆழ்ந்த அனுதாபங்கள் ஜோ.
மனசுக்குக் கஷ்டமாப் போச்சுப்பா.
அந்தப் பாட்டு எவ்வளவு உண்மையைச் சொல்லிருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162278012975910722006-10-31T15:00:00.000+08:002006-10-31T15:00:00.000+08:00:-(கண்ணீர் அஞ்சலி....:-(

கண்ணீர் அஞ்சலி....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162277471452873092006-10-31T14:51:00.000+08:002006-10-31T14:51:00.000+08:00மனதை கனக்கச் செய்கிறது. நண்பரின் குடும்பத்தாருக்கு...மனதை கனக்கச் செய்கிறது. நண்பரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162275359299274042006-10-31T14:15:00.000+08:002006-10-31T14:15:00.000+08:00joe,உங்கள் சோகத்தில் நானும் பங்கெடுக்கிறேன். என் ...joe,

உங்கள் சோகத்தில் நானும் பங்கெடுக்கிறேன். என் ஆழ்ந்த அனுதாபங்கள்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162274019112820922006-10-31T13:53:00.000+08:002006-10-31T13:53:00.000+08:00லக்கியாரே ...!துக்கமான நிகழ்வு ! ஆழ்ந்த அனுதாபங்கள...லக்கியாரே ...!
துக்கமான நிகழ்வு ! ஆழ்ந்த அனுதாபங்கள் !

//ஒரு ஜாண் உயிரை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்//

உயிரை அல்ல வயிற்றை என்று இருக்க வேண்டும் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1162268109690089152006-10-31T12:15:00.000+08:002006-10-31T12:15:00.000+08:00என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் நண்பருக்கு. ஊர...என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் நண்பருக்கு. ஊரில்தான் இவர்களின் பாடு திண்டாட்டம் என்றால் பிழைக்க வந்த இடத்திலுமா? பாவம்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.com