tag:blogger.com,1999:blog-10060619.post115154733227645415..comments2023-12-14T00:00:13.154+08:00Comments on கடற்புறத்தான் கருத்துக்கள்: எனக்கு பிடித்த ஆறு..ஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-10060619.post-1152179241117448022006-07-06T17:47:00.000+08:002006-07-06T17:47:00.000+08:00சகோதரர் இறைநேசன்,முடிந்தால் djmilton at gmail.com ...சகோதரர் இறைநேசன்,
முடிந்தால் djmilton at gmail.com க்கு ஒரு மெயில் அனுப்ப முடியுமா?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1152179060407447272006-07-06T17:44:00.000+08:002006-07-06T17:44:00.000+08:00சகோதரர் இறைநேசன், நீங்க சொன்னது மிக்க சரி..குறுஞ்...சகோதரர் இறைநேசன்,
நீங்க சொன்னது மிக்க சரி..குறுஞ்சாலியன் விளை மசூதி என் வீட்டிலிருந்து கிட்ட தட்ட 300 மீட்டர் தொலைவில் இருக்குமென நினைக்கிறேன் .சொத்தவிளை கடற்கரைக்கும் சங்குத்துறை கடற்கரைக்கும் இடையிலுள்ள ஊர் தான் எங்கள் ஊர் பள்ளம் .குறுஞ்சாலியன் விளை முஸ்லிம்கள் பெரும்பாலும் எங்கள் ஊரிலுள்ள கத்தோலிக்க பள்ளியில் தான் பயில்வார்கள் .மிக்க மகிழ்ச்சி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1152173231857755812006-07-06T16:07:00.000+08:002006-07-06T16:07:00.000+08:002.ஓ வசந்த ராஜா -நீங்கள் கேட்டவை?5.அந்திமழை பொழிகிற...2.ஓ வசந்த ராஜா -நீங்கள் கேட்டவை?

5.அந்திமழை பொழிகிறது - ராஜ பார்வை

இது இரண்டுமே எனக்கு மிக மிக பிடித்த பாடல்கள்

மேலும்,
1. சுசீலாவின் ஒரு குரல் பாடல்கள்

பாடல் தெரிவுக்கும், சுசீலாவிற்கு சேர்த்து நன்றி ஜோலிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1152173043851204362006-07-06T16:04:00.000+08:002006-07-06T16:04:00.000+08:00சகோதரர் இறைநேசன், வருகைக்கு நன்றி! எங்கள் ஊர் பள்...சகோதரர் இறைநேசன்,
வருகைக்கு நன்றி! எங்கள் ஊர் பள்ளம் நீங்கள் வந்திருக்கிறீர்களா? அருகில் உள்ள மசூதி விழாவுக்கு வெளியூரிலிருந்து நிறைய பேர் வருவார்கள் .ஒரு வேளை நீங்களும் வந்தீர்களோ? அல்லது நாகர்கோவிலில் இருந்து மிக அருகில் உள்ள சமீபத்தில் பிரபலமான சொத்தவிளை கடற்கரை-யும் எங்கள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம் தான்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1152172547628461042006-07-06T15:55:00.000+08:002006-07-06T15:55:00.000+08:00சகோதரரே,பிரச்சினைகளில் அகப்படாமல் இருக்க அழகாக தொக...சகோதரரே,

பிரச்சினைகளில் அகப்படாமல் இருக்க அழகாக தொகுத்துள்ளீர்கள்.

நன்றாக உள்ளது ஆறு தொகுப்பு.

பிடித்த இடம் முட்டம், பள்ளம், கீரிப்பாறை என எனக்குப் பிடித்ததை வரிசைப் படுத்தியுள்ளீர்கள்.

நன்றி

அன்புடன்

இறை நேசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1152011348963342622006-07-04T19:09:00.000+08:002006-07-04T19:09:00.000+08:00joe,கண்ணில் படவே இல்லையே இது? நம்முடைய தளத்திற்கு ...joe,

கண்ணில் படவே இல்லையே இது? நம்முடைய தளத்திற்கு தொடுப்பு கொடுக்க வந்தா நம்ம பேரு..

ம்..அந்த பாட்டு லிஸ்ட்ல முதல் பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்..Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151571323589017572006-06-29T16:55:00.000+08:002006-06-29T16:55:00.000+08:00//சரியான "ரசனை" பிடிச்ச ஆளைய்யா நீர்! :)))//நான் '...//சரியான "ரசனை" பிடிச்ச ஆளைய்யா நீர்! :)))//

நான் 'இளவஞ்சி' எழுத்துக்கு பரம ரசிகன் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு தானே இப்படிச்சொல்லுகிறீர்கள்..ஹி..ஹிஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151571208027246352006-06-29T16:53:00.000+08:002006-06-29T16:53:00.000+08:00//நடிகர் திலகத்தை சொன்னவுடனேயெ அப்படியே ஜிவ்வ்வ்வ்...//நடிகர் திலகத்தை சொன்னவுடனேயெ அப்படியே ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுன்னு ஒரு உணர்ச்சி!

//காமராஜரையும், நடிகர் திலகத்தையும் சொன்னவுடனேயெ அப்படியே ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுன்னு ஒரு உணர்ச்சி!

?! :-)ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151570222065783072006-06-29T16:37:00.000+08:002006-06-29T16:37:00.000+08:00ஜோ,//1.வாடிவாசல் - சி.சு .செல்லப்பா2.சீரங்கத்து தே...ஜோ,

//1.வாடிவாசல் - சி.சு .செல்லப்பா
2.சீரங்கத்து தேவதைகள் -சுஜாதா
3.சினிமாவுக்கு போன சித்தாளு -ஜெயகாந்தன்
4.அக்னி சிறகுகள் - டாக்டர் அப்துல் கலாம்
5.ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
6.இது ராஜபாட்டை அல்ல -சிவகுமார்//

சரியான "ரசனை" பிடிச்ச ஆளைய்யா நீர்! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151568990910099562006-06-29T16:16:00.000+08:002006-06-29T16:16:00.000+08:00பாலசந்தர் கணேசன்,கோவி.கண்ணன்,வெற்றி..நன்றி!சிறில்,...பாலசந்தர் கணேசன்,கோவி.கண்ணன்,வெற்றி..நன்றி!

சிறில்,
நம்ம ஊரை விட்டுக்கொடுக்க முடியுமா?

sk,
நீங்களும் நடிகர் திலகம் ரசிகரா ?மகிழ்ச்சி!

ஜோசப் சார்,
அப்பாடா! இப்போ 6 பேரை அழைத்து விட்டேன் .சங்கிலிப்பதிவில் நீங்கள் என்னை அழைத்ததுக்கு பழிக்கு பழியும் வாங்கியாச்சு!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151563275484242842006-06-29T14:41:00.000+08:002006-06-29T14:41:00.000+08:00Prince, Pls download and install e-kalappai or mu...Prince,
Pls download and install e-kalappai or murasu anjal tool.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151559281756092902006-06-29T13:34:00.000+08:002006-06-29T13:34:00.000+08:00Tamizh-la eppadi ezhudarudu?Nice blog!Tamizh-la eppadi ezhudarudu?
Nice blog!Prince K.https://www.blogger.com/profile/17284881367817749239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151559061597567752006-06-29T13:31:00.000+08:002006-06-29T13:31:00.000+08:00அவரச ஆறு!//ஜோ நீங்க அவசரமா போட்டீங்கங்கறது இதுலயே ...அவரச ஆறு!//

ஜோ நீங்க அவசரமா போட்டீங்கங்கறது இதுலயே தெரியுது..

அது சரி.. ஆறு வலைப்பதிவுகள விட்டுட்டீங்களே..

சிக்கல் வேணாம்னா:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151558606127566372006-06-29T13:23:00.000+08:002006-06-29T13:23:00.000+08:00ஜோ,அருமையான பட்டியல். நான் உங்களையும் ஆறுப் பதிவுக...ஜோ,
அருமையான பட்டியல். நான் உங்களையும் ஆறுப் பதிவுக்கு அழைக்கத் தீர்மானித்திருந்தேன். நீங்கள் பதிவைப் போட்டு முந்திவிட்டீர்கள். சரி, இனி என் பட்டியலை மீண்டும் ஒரு தடவை மாற்றுகிறேன்.

நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151555388590322202006-06-29T12:29:00.000+08:002006-06-29T12:29:00.000+08:00வசந்தன், அது என்னுடையது தான் .அதை உறுதிப்படுத்த இ...வசந்தன்,
அது என்னுடையது தான் .அதை உறுதிப்படுத்த இன்னொருக்க விளக்கப் பின்னூட்டத்தையும் அளித்திருக்கிறேன்..நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151554228008634422006-06-29T12:10:00.000+08:002006-06-29T12:10:00.000+08:00ஜோ,எனது இறுதிப்பதிவில் உங்கள் பெயரில் ஒரு பின்னூட...ஜோ,
எனது இறுதிப்பதிவில் உங்கள் பெயரில் ஒரு பின்னூட்டம் வந்துள்ளது.
இப்போதுதான் வெளியிட்டேன். அது உங்களுடையதுதானா என்பதை ஒருமுறை உறுதிப்படுத்துவீர்களா.
இல்லையென்றால் உடனே அழித்துவிடுகிறேன்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151550882784467612006-06-29T11:14:00.000+08:002006-06-29T11:14:00.000+08:00அருமையான கருத்துகள்!காமராஜரையும், நடிகர் திலகத்தைய...அருமையான கருத்துகள்!
காமராஜரையும், நடிகர் திலகத்தையும் சொன்னவுடனேயெ அப்படியே ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுன்னு ஒரு உணர்ச்சி!
நன்றி1VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151550813293717022006-06-29T11:13:00.000+08:002006-06-29T11:13:00.000+08:00அருமையான கருத்துகள்!நடிகர் திலகத்தை சொன்னவுடனேயெ அ...அருமையான கருத்துகள்!
நடிகர் திலகத்தை சொன்னவுடனேயெ அப்படியே ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுன்னு ஒரு உணர்ச்சி!
நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151550084080762152006-06-29T11:01:00.000+08:002006-06-29T11:01:00.000+08:00எல்லாம் சரி.. அண்ணாத்தே...அடுத்து ஆறு பேரை விளையாட...எல்லாம் சரி.. அண்ணாத்தே...
அடுத்து ஆறு பேரை விளையாட கூப்பிடுங்கோ..
இல்லாட்டி விளையாட்டில் சுகமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151548594691876912006-06-29T10:36:00.000+08:002006-06-29T10:36:00.000+08:00//பிடித்த ஒருவருக்கு கிடைக்கும் பாராட்டு வார்த்தைக...//பிடித்த ஒருவருக்கு கிடைக்கும் பாராட்டு வார்த்தைகள்//
இந்த ஒருவரிக்காக உங்களை எத்தனை முறைவேண்டுமானாலும் பாராட்டலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151548128264169352006-06-29T10:28:00.000+08:002006-06-29T10:28:00.000+08:00பளிச்சுன்னு போட்டுட்டீங்க..எங்க ஊர் ப்யர் போட்ட நீ...பளிச்சுன்னு போட்டுட்டீங்க..
எங்க ஊர் ப்யர் போட்ட நீவிர் வாழி..

எல்லாம் நமக்கும் பிடிச்ச சமாச்சாரங்களாத்தான் இருக்கு.

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1151547621337422532006-06-29T10:20:00.000+08:002006-06-29T10:20:00.000+08:00சூப்பரோ சூப்பர்.சூப்பரோ சூப்பர்.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.com