tag:blogger.com,1999:blog-10060619.post113461204276400140..comments2023-12-14T00:00:13.154+08:00Comments on கடற்புறத்தான் கருத்துக்கள்: விகடனுக்கு நன்றி!ஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-10060619.post-16042030328516439552015-04-26T20:04:12.962+08:002015-04-26T20:04:12.962+08:00வாழ்த்துக்கள்
பாராட்டுகள்வாழ்த்துக்கள்
பாராட்டுகள்Anonymoushttps://www.blogger.com/profile/08561203479558235773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1138845395077165602006-02-02T09:56:00.000+08:002006-02-02T09:56:00.000+08:00வாழ்த்துக்கள். இனி நேரா விகடனில் எழுத ஆரம்பித்து ந...வாழ்த்துக்கள்.

இனி நேரா விகடனில் எழுத ஆரம்பித்து நம்மளை எல்லாம் கை விட்டுடாதீங்கோவ்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1138830459093059412006-02-02T05:47:00.000+08:002006-02-02T05:47:00.000+08:00ஜோ,ரெம்ப நாள் கழிச்சு உங்க வலைப்பக்கம் மீண்டும் வந...ஜோ,
ரெம்ப நாள் கழிச்சு உங்க வலைப்பக்கம் மீண்டும் வந்தேன்.

அப்பத்தான் தெரிஞ்சுது உங்கள பாராட்டாம விட்டுட்டேன்னு.
வாழ்த்துக்கள்.

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.

ஆழி சூழ் உலகின் திறனாய்வை எதிர்பார்க்கிறேன்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1137637166083501842006-01-19T10:19:00.000+08:002006-01-19T10:19:00.000+08:00நன்றி ஞானவெட்டியான் ஐயா,என்னார் ஐயா!//கைதொலைபேசிய...நன்றி ஞானவெட்டியான் ஐயா,என்னார் ஐயா!

//கைதொலைபேசியில் இவ்வளவு தெளிவாக கிடைக்கிறதா?//
இது 1.3 மெகா பிக்சல்.இப்போது இதைவிட தெளிவான கைத்தொலைபேசிகள் வந்து விட்டன.

சுரேஷ்,
நன்றி! உங்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

என்னிடம் அவள் விகடன் ஆசிரியர் மின்னஞ்சல் மூலம் அனுமதி கேட்டிருந்தார் .உங்களிடம் அதுபோல செய்யவில்லையா? ஒருவேளை என்னுடைய புகைப்படத்தையும் பயன்படுத்தியதால் இருக்குமோ?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1137596257624494602006-01-18T22:57:00.000+08:002006-01-18T22:57:00.000+08:00Jo, Congrats (very late though!)..BTW, did Vikatan...Jo,

Congrats (very late though!)..

BTW, did Vikatan ask you before publishing? They didnt for me:-((பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1137591917129495222006-01-18T21:45:00.000+08:002006-01-18T21:45:00.000+08:00கைதொலைபேசியில் இவ்வளவு தெளிவாக கிடைக்கிறதா?நன்றாக...கைதொலைபேசியில் இவ்வளவு தெளிவாக கிடைக்கிறதா?
நன்றாக உள்ளதேENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1137587949211807842006-01-18T20:39:00.000+08:002006-01-18T20:39:00.000+08:00அன்பு ஜோ,தங்களின் இடுகை தமிழ் ஏட்டில் வந்திருப்பது...அன்பு ஜோ,

தங்களின் இடுகை தமிழ் ஏட்டில் வந்திருப்பது மகிழ்ச்சியான விதயம்.

வலைப்பதிவளர்களின் படைப்புகள் மற்றவைகளுக்கு எந்தவிதத்திலும் குறைவுபடாதது என நிரூபணம் செய்து விட்டீர்.

அதற்குத் துணை புரிந்த தமிழ்மணத்திற்கும், தங்களுக்கும் இதயங்கனிந்த பாராட்டுக்கள்.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1137580175338917912006-01-18T18:29:00.000+08:002006-01-18T18:29:00.000+08:00மாரன், நன்றி!//நீங்க ஆஜ்தக் ரிப்போர்டர் ரேஞ்சுல க...மாரன்,
நன்றி!
//நீங்க ஆஜ்தக் ரிப்போர்டர் ரேஞ்சுல கொண்டு வந்துட்டீங்க.//
தொழில் ரகசியம் .கண்டுக்காதீங்க!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1137579302480165232006-01-18T18:15:00.000+08:002006-01-18T18:15:00.000+08:00மில்டன் சார்,நான் கடந்த முறை வியட்நாம் வந்தப்போ நம...மில்டன் சார்,

நான் கடந்த முறை வியட்நாம் வந்தப்போ நம்ம மாரியம்மன் கோவில்
போனேன். அப்போ போட்டோ எடுத்தேன்.
ஆனால் அந்த கோவிலில் இருந்த நம்ம இந்தியர் ஒருவர்
"உள்ப்ரகாரத்தை தவிர மற்ற இடங்களை போட்டோ எடுத்துக்கங்கன்னு" சொல்லிட்டார். நானும் ஏமாற்றத்தோட திரும்பிட்டேன்.
லேசான ஏமாற்றத்தோட திரும்பிட்டேன். நீங்க ஆஜ்தக் ரிப்போர்டர் ரேஞ்சுல கொண்டு வந்துட்டீங்க.
அசத்தல்...!

வாழ்த்துக்கள்...!

மாரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1137212765259010892006-01-14T12:26:00.000+08:002006-01-14T12:26:00.000+08:00சகோதரர் கல்வெட்டு, என்னுடைய பழைய பதிவு தமிழ் கத்தோ...சகோதரர் கல்வெட்டு,

என்னுடைய பழைய பதிவு தமிழ் கத்தோலிக்கரும் தாலி, குங்குமம் பிறவும்  படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி! உங்கள் குடும்பத்திற்கும் பிரத்யேகமாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் ஒரு மதத்தோடு சம்பந்தப்பட்டதல்ல .அது அறுவடைத் திருநாள் .தமிழர் திருநாள்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!

நண்பர் சிவா,
நன்றி! உங்களுக்கும் உளம்கனிந்த பொங்கல் வாழ்த்து!
விரைவில ஆரம்பிச்சுடுவோம்! இப்போ கொஞ்ச நேர நெருக்கடி.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1137212071470863012006-01-14T12:14:00.000+08:002006-01-14T12:14:00.000+08:00நண்பர் ஜோவுக்கு! வாழ்த்துக்கள் உங்கள் சாதனைக்கும்...நண்பர் ஜோவுக்கு! வாழ்த்துக்கள் உங்கள் சாதனைக்கும் பொங்கலுக்கும் சேர்த்து. அப்படியே நிக்குது. எப்போ அடுத்த பதிவு.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1137211866793389952006-01-14T12:11:00.000+08:002006-01-14T12:11:00.000+08:00ஜோ,நீங்கள் மதத்தால் கிறிஸ்துவராக இருந்தாலும் மனத்த...ஜோ,
நீங்கள் மதத்தால் கிறிஸ்துவராக இருந்தாலும் மனத்தால் உணர்வால் தமிழராக தமிழர் விழாவை கொண்டாடுவது சிறந்த விசயம். பொங்கல் என்றால் எதோ இந்துக்களின் பண்டிகை என்று கூறி அதை முடக்கப் பார்க்கும் இந்தக் காலத்தில் உங்களைப் போல் அனைத்து தமிழர்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

விகடனில் வந்தமைக்கும் பொங்கலுக்கும் சேர்த்து....

அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1137187910999178372006-01-14T05:31:00.000+08:002006-01-14T05:31:00.000+08:00நண்பர் ஜோவுக்கு! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! :)நண்பர் ஜோவுக்கு!

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! :)நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1135037054302766762005-12-20T08:04:00.000+08:002005-12-20T08:04:00.000+08:00ஹை அப்படியா.. பாராட்டுக்கள்.ஹை அப்படியா.. பாராட்டுக்கள்.-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1134928219218161052005-12-19T01:50:00.000+08:002005-12-19T01:50:00.000+08:00ஜோபாராட்டுக்கள்.ஜோ
பாராட்டுக்கள்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1134673768262536822005-12-16T03:09:00.000+08:002005-12-16T03:09:00.000+08:00ஜோ வாழ்த்துகள்பறங்க.பறந்துட்டே இருங்கபணிகளுக்கிடைய...ஜோ வாழ்த்துகள்
பறங்க.பறந்துட்டே இருங்க
பணிகளுக்கிடையே பறந்தா தான் இப்படி பதிவுகள் போட முடியும்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1134670745284077762005-12-16T02:19:00.000+08:002005-12-16T02:19:00.000+08:00Congrats to Joe and THAMIZHMANAMCongrats to Joe and THAMIZHMANAMkirukanhttps://www.blogger.com/profile/10922954929163573029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1134667401465984262005-12-16T01:23:00.000+08:002005-12-16T01:23:00.000+08:00அப்படி போடுங்க அருவாள! சந்தோசமா இருக்கு! :)அப்படி போடுங்க அருவாள!

சந்தோசமா இருக்கு! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1134666384451160572005-12-16T01:06:00.000+08:002005-12-16T01:06:00.000+08:00ஜோ, கலக்குங்க சார்! வாழ்த்துக்கள்!உலகம் எங்கியோ போ...ஜோ, கலக்குங்க சார்! வாழ்த்துக்கள்!

உலகம் எங்கியோ போய்கிட்டிருக்கு! :-)Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1134660998132658302005-12-15T23:36:00.000+08:002005-12-15T23:36:00.000+08:00ஜோ,நல்ல செய்தி.வாழ்த்துக்கள்.சந்தோசமாக உள்ளது.ஜோ,
நல்ல செய்தி.
வாழ்த்துக்கள்.சந்தோசமாக உள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1134659572677434182005-12-15T23:12:00.000+08:002005-12-15T23:12:00.000+08:00வாழ்துக்கள் ஜோ!. கலக்கிடீங்க போங்க! தமிழ் மணத்துக...வாழ்துக்கள் ஜோ!. கலக்கிடீங்க போங்க! தமிழ் மணத்துக்கு ஒங்க மூலமாவது பேரு வரட்டுமேசிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1134659418153972922005-12-15T23:10:00.000+08:002005-12-15T23:10:00.000+08:00வாழ்த்துகள் ஜோ.வலைப்பூக்களைப் பத்திரிக்கைகள் படிக்...வாழ்த்துகள் ஜோ.

வலைப்பூக்களைப் பத்திரிக்கைகள் படிக்கின்றன என்று தெளிவுபடுத்திய பின்னராவது, வலைப்பூ பதிவாளார்கள், தங்கள் படைப்புத் திறனை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள், இல்லையா?நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1134636877329376052005-12-15T16:54:00.000+08:002005-12-15T16:54:00.000+08:00//எங்கியோ போய்க்கிட்டு இருக்கீங்க.//துளசியக்கா,இன்...//எங்கியோ போய்க்கிட்டு இருக்கீங்க.//
துளசியக்கா,இன்னிக்கு இந்தியாக்கு தான் போயிட்டிருக்கேன்..ஹி.ஹி.

முத்து,உஷா,ராகவன்,பரஞ்சோதி,மூர்த்தி,தாணு,Voice Of wings,ஜோசப் சார்,முத்துகுமரன் நன்றி!

ராகவன்,வியட்நாம்ல வேப்பிலை ஆட்டம் நடக்குற மாதிரி தெரியல்லை..நீங்க ஒரு நடை வந்து ஆரம்பிச்சு வச்சா நல்லாயிருக்கும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1134634062653357422005-12-15T16:07:00.000+08:002005-12-15T16:07:00.000+08:00ஜோ சார் அய்யய்யோ நல்லாதானே எழுதிருக்கீங்க. பின்னே ...ஜோ சார் அய்யய்யோ நல்லாதானே எழுதிருக்கீங்க. பின்னே எதுக்கு விகடனுக்கு கண்ணுபட்டுடுச்சாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1134631536973477902005-12-15T15:25:00.000+08:002005-12-15T15:25:00.000+08:00வாழ்த்துகள் ஜோ..வாழ்த்துகள் ஜோ..முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.com