tag:blogger.com,1999:blog-10060619.post110837900543671243..comments2023-12-14T00:00:13.154+08:00Comments on கடற்புறத்தான் கருத்துக்கள்: தேச பக்தர்ஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-10060619.post-1124115974879140812005-08-15T22:26:00.000+08:002005-08-15T22:26:00.000+08:00வட இந்தியாவில் மலையாளிகள் சகஜமாக இந்தியில் பேசி அவ...வட இந்தியாவில் மலையாளிகள் சகஜமாக இந்தியில் பேசி அவர்களோடு ஐக்கியமாகி விடுகிறார்கள். டில்லியில் சில மலையாளிகள் நாங்கள் தமிழரென்று தெரிந்தும் அவர்கள் மலையாளிகள் என்று எங்களுக்குப் புரிந்தும் இந்தியில் பேசி வெறுப்பேத்தி விட்டார்கள். அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் கூட இருக்கும் இந்திவாலாக்கள் முன்னிலையில் மலையாளிகள் என்று காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்பதை.<BR/><BR/>அந்த மலையாள நண்ப, நண்பிகள் பிறகு இந்திவாலாக்கள் இல்லாத சூழ்நிலையில் மலையாளத்தில் கூறியது இது.<BR/><BR/>சரி ஜோ உங்கள் mail id ஐ sanuragc at yahoo.com க்கு அனுப்புங்க.வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1108432135384511622005-02-15T09:48:00.000+08:002005-02-15T09:48:00.000+08:00நாங்களும் நல்லவே பட்டுருக்கோம்ல...நாங்களும் நல்லவே பட்டுருக்கோம்ல...Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.com